நவராத்திரியை எவ்வாறு வழிபட வேண்டும்?

நவராத்திரி என்பது அம்பிகையை வழிபட்டு அவளின் அருளை பெறுவது என கூறப்படுகிறது. ஒன்பது நாட்களும் அம்பிகையை மனதார நினைத்து வழிபட்டால் அவள் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும் அளித்திடுவாள். அம்பிகை வழிபட்டால் உடல் நோய்கள், வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் ஆகியவை நீங்கும். நவராத்திரியின் முதல் 3 நாட்களில் துர்க்கையாகவும் அடுத்த 3 நாட்கள் லட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் நினைத்து வழிபடுவது வழக்கம். அன்னை பல்வேறு ரூபங்களில் பக்தர்களுக்கு அருள் புரியும் அற்புதமான காலம் … Continue reading நவராத்திரியை எவ்வாறு வழிபட வேண்டும்?